மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் வருடாந்த திருச்சடங்கை முன்னிட்டு 22.05.2024 (புதன் கிழமை) காலை 11.00 மணி முதல் கதிரவன் கலைக் கழகம் மற்றும் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் அனுசரணையில் பக்தர்களின் தாகம் தீர்க்க பல்துறைக் கலைஞன், ஊரின் சிவாஜி த.கோபாலகிருஷ்ணன் தாகசாந்தி நிலையத்தை திறந்து வைத்து வைத்தார்கள் .





