TIN இலக்கம் இல்லாமல் வாகனம் பதிவு செய்ய முடியாது .

 


பெப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

TIN இலக்கம் இன்றி இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள இவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.