மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மற்றும் வாழ்வாதாரம் அற்ற வயோதிப தாய்மார்கள் சிலருக்கு உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன .
புலம்பெயர் தேசத்தில் வாழும் நண்பர் ஒருவரின் அனுசரணையுடன் ,சகோதரர் சுஜித் குமார அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இவ் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .




.jpg)




