மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது .
பாடசாலை
அதிபர் அருமைதுரை தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக
இராஜாங்க அமைச்சர், சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.





