மட்டக்களப்பு ஆயித்தியமலை நெல்லிக்காடு வாசுகியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கிணறு தாழிறங்கியுள்ளது ஏன் .?








(கல்லடி செய்தியாளர்)

ஆயித்தியமலை நெல்லிக்காடு வாசுகியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கிணறு தாழிறங்கியுள்ளது. இந்த கிணற்றின் கீழான பகுதி கற்பாறைகளால் நிறைந்துள்ளது. இந்நிலையில் கிணறு தாழிறங்கியது அதிசயமாகவுள்ளது. இவ்அதிசயத்தைக் காண மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மக்கள் வருகை தருவதைக் காண முடிகின்றது.