ஜனவரி மாதம் மின்கட்டணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்

 


மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான அனைத்துத் தரவுகளும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர், இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

ஜனவரி மாதம் மின்கட்டணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு அமைய மின் கட்டணத்தில் திருத்தம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.