(கல்லடி செய்தியாளர்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வழிகாட்டலின் கீழ் அஞ்சல் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அஞ்சல் நிர்வாகத் தொகுதி இன்று சனிக்கிழமை (06) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவினால் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
இதன்போது ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன், கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் அஞ்சல் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



.jpg)














































