(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக நகர் மற்றும் நகரை அண்டிய கல்லடி பிரதேச வீதிகள் மற்றும் பள்ளமான வளவுகள் நீர் தேங்கிக் காணப்படுகின்றன.
இதற்கமைய மட்டக்களப்பு நகரை அண்டிய இருதயபுரம்,ஜெயந்திபுரம், கூளாவடி மற்றும் கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளிலுள்ள தாழ்வான பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுவதனால் இப்பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் சொல்லொண்ணாத துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.


.jpeg)



.jpeg)

.jpeg)





