(கல்லடி செய்தியாளர்)
2023 ஆம் ஆண்டுக்கான (2024) க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் நடைபெற்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா மற்றும் பட்டிருப்பு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் உரிய நேரத்திற்கு தமது மதஸ்தலங்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
இதன்போது ஆயுதம் தாங்கிய பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.













.jpeg)

.jpeg)






