சட்டவிரோத மின்கம்பிகள் காரணமாக பலியாகும் காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை மின்சார சபை அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி 1987 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு மின்சார சபைக்கு இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





