வான்வழி தாக்குதலில் போராளி குழுவின் தலைவர் அப்துல்லா அபு ஷலால் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

 


காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் போராளி குழுவின் தலைவர் அப்துல்லா அபு ஷலால் கொல்லப்பட்டார்.

ஜூட் மற்றும் சமரியா ஆகிய பகுதிகளில் பல முக்கிய  உட்கட்டமைப்புகளில் ஒன்றை அமைத்தவர்களில் முக்கிய பொறுப்பு அப்துல்லாவுக்கு உள்ளது என்று இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.