இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். 
இப்பாராளுமன்ற அமர்வில்  முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலய மாணவி ம.பிருத்திகா சாபாநாயகராக கலந்து கொண்டு பாராளுமன்றதை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதோடு பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்.
 


 
 




 
 
 
 
.jpeg) 
.jpeg)