உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு மட்டக்களப்புக்கு வருகை .

 

 


 

 உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து, மாவட்டத்தில் உள்ள சர்வமத தலைவர்களைச்
சந்தித்துக் கலந்துரையாடினர்.
உலக தமிழர் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி இலியாஸ் ஜெயகுமார் தலைமையிலான குழுவினரே மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து,
மட்டக்களப்பு மறைமாவட்டம் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுகொண்டதுடன், மாவட்ட சிவில் சமூக அமைப்பினருடனும்
கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.