போதைப்பொருள் தொடர்பான தகவல்களை அறிவிக்க தோலை பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

 


போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகத்திற்கு பொதுமக்கள் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, போதைப்பொருளுடன் தொடர்புடைய தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.