மட்டக்களப்பு கருவேப்பங்கேணியில் பலத்த மழையினால் வீடு முற்றாக சேதம் .





  மட்டக்களப்பு சிவநாகதம்பிரான் வீதி கருவேப்பங்கேணி பிரதேசத்தில் பிரியங்கா என்பவரின் வீடு கடந்த நாட்களின் மட்டக்களப்பில் பெய்த பலத்த மழை காரணமாக  ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடு முற்றாக உடைத்து  சேதமடைந்துள்ளது .
மூன்று பெயர் கொண்ட குடும்பம் தற்போது     நிர்க்கதியான நிலையில் உள்ளது , சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் வீட்டை பார்வையிட்டு சென்ற போதும் இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை .