வரி கட்டாமல் நழுவிச் முடியாது .

 


வரி கட்டாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை இவ்வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இலவச கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை சிறந்த முறையில் வழங்க வேண்டுமெனில் அவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.