வாகரை தூயிலுமில்ல தூபிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

 


 மட்டக்களப்பு வாகரைத் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபிகள் இனந்தெரியாத நபர்களால்  சேதமாக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
தரவைத் துயிலுமில்லத்தில் நிர்மாணிக்கப்பட்ட தூபி, நீதிமன்ற அனுமதியுடன் அகற்றப்பட்ட நிலையில், வாகரை தூயிலுமில்ல தூபிகளும்
சேதமாக்கப்பட்டுள்ளன.
மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக, துயிலுமில்லம் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், அவையும் அறுத்தெறியப்பட்டுள்ளதாக எமது பிராந்திய
செய்தியாளர் குறிப்பிட்டார்.