மௌலவிக்கு எதிராக இந்து பௌத்த சங்க தலைவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

 


 சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக மெளலவி அப்துல் ஹமீட், பரத நாட்டியம் தொடர்பில் இழிவாக பேசியமை குறித்து முஸ்லிம்,தமிழ் சமூகங்களைச் சேர்ந்தோர் கண்டனம் வெளியிட்டு வருகின்ற நிலையில் குறித்த மௌலவிக்கு எதிராக இந்து பௌத்த சங்க தலைவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது