புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயதில் 9 மாணவர்கள் சித்தி!



(கல்லடி செய்தியாளர்)

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவர்களான மகேஸ்வரன் ஜிவேந்தன் (182),
தேவேந்திரன் ரிவானுஜா (178),
சுதாகரன் கோஷயன்(164),
 சந்திரகுமார் புவிலோஜன் (164),
 விநாயகலிங்கம் பதுநிதுர்சினி (159),
 றோகிலன் ஹரிஸ் (151),
துரைலிங்கம் நிஷப்தவி (148), தர்சன் மிதுர்ஷா (147),
ரதிகுமார் நியோமிகா (146) ஆகியோரையும், மாணவர்கள் இந்நிலையை அடைய வழிப்படுத்திய அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் படத்தில் காணலாம்.