மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்களினால் மாபெரும் ரத்த தான நிகழ்வு ஒன்று இன்று காலை தாதியர் கல்லூரியில் இடம் பெற்றது-2023.11.17

 

 






























ஸ்ரீநி

மட்டக்களப்பு  தாதியர் பயிற்சி  கல்லூரியின் 45,ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு தாதியர் மாணவர்களினால் மாபெரும் ரத்த தான நிகழ்வு ஒன்று இன்று காலை தாதியர் கல்லூரியில் இடம் பெற்றது .
    50ற்கும் மேற்பட்ட  குருதிக் கொடையாளர்கள் தங்களது குருதியினை வழங்கி பல உயிர்களை காக்க முன் வந்தனர்
இவ் இரத்ததான முகாமிற்கு அனுசரணையாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட சமூக பணிகளை மேற்கொண்டு வரும் ஹெல்ப் எவர் அமைப்பால் அனுசரணை வழங்கப்பட்டது. .