ஹமாஸ் அமைப்பினால் பிணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 13 இஸ்ரேலியர்களும், 03 தாய்லாந்து பிரஜைகளும் ஒரு ரஷ்ய நாட்டவரும் அடங்குவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





