மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், புனித சிசிலியாவின் பெருவிழாவும் சிறப்பிக்கப்பட்டது.
குறித்த பெருவிழா திருப்பலியை புனித இஞ்ஞாசியார் ஆலய பாடகர் குழாத்தினர் இணைந்து சிறப்பித்ததுடன், குறித்த திருவிழா திருப்பலியை பங்குத் தந்தை அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாருடன், அருட்தந்தை ஜோன் ஜோசப் மேரி அடிகளாரும் இணைந்து ஒப்புக்கொடுத்திருந்ததுடன், அதிகளவிலான பங்குமக்கள் திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
.jpeg)


.jpeg)







