2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற விவாதத்தை தொடர்ந்து இன்றைய தினம் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.





