மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலை ஏற்பாட்டில் எதிர்வரும் 2022.11.21-ம் திகதி அன்று திங்கட்கிழமை காலை 8.00- மணி முதல் 2.00- மணி வரை ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலையில் இரத்த தான முகாம் நடை பெற உள்ளது.
நீங்கள் இரத்த தானம் செய்வதன் மூலம்
ஒருவரின் உயிரையும் அவரது
குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்கிறீர்கள்.
அவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதற்கான
இரண்டாவது வாய்ப்பையும் அளிக்கிறீர்கள்..
இரத்த கொடையாளிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது
உதிரம் கொடுப்போம்
உயிரைக் காப்போம்









