.புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணம் 70%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

 


 தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணம் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் 70%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.