இலங்கையில்  வாட்ஸ்அப் கணக்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து  வருகிறன.
இலங்கைக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறுவது போலியான செய்தி.
சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து விதிகளை மீறி  முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்கள் கைது .
 இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 35,000 முதல் 40,000 வரை புதிதாக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
மக்களுக்கான அரசியலை நாம் ஒரு தொண்டு அடிப்படையிலேயே முன்னெடுத்து வருகின்றோம்-   தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வேட்பாளர்  வா.திலிப் குமார்
 மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு   கதிரவன் பாலர் பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கதிரவன் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
 ஜீவனானந்தம் நற்பணி மன்றத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மூதூர் ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில் நடைபெற்ற நடைபவனி ஊர்வலமும், கற்றல் உபகரணம்வழங்கல் நிகழ்வும்.
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 716 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .
பொது சுகாதார பரிசோதகர்களின்     சோதனை நடவடிக்கையின் போது இடையூறு விளைவித்த உணவக உரிமையாளர் கைது .
 காட்டு யானையின்  தாக்குதலுக்கு உள்ளாகி  இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார் .
பெண்ணொருவரை சுட்டுக்கொல்ல ஒரு கோடி ரூபாய்  ஒப்பந்தம்  பேசிய வர்த்தகர் .
 ஜனாதிபதி நாட்டை முன் கொண்டு செல்வதற்கு மக்கள் எமக்கு வாக்களியுங்கள் - தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் தவஞானசூரியம்.