மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டி - 2025
இலங்கை தேசிய சமாதான பேரவையினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தனியார் விடுதியில் விழிப்புணர்வு பயிற்சி செய்யலமர்வு இன்று  20.03.2025 நடைபெற்றது.
 பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற  குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வாழைச்சேனை கண்ணகிபுரம் முதியோர் சங்க கட்டிடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மகளிர்கள் அனைவரும் கூட்டிணைந்து பெண் வேட்பாளர்களுக்கு வாக்களித்து "அரசியலில் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக திகழ வேண்டும் -    சமூக ஆர்வலர் செல்வி கந்தையா கலைவாணி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகை.
5 வயது சிறுமியை  அச்சுறுத்தி  பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில்,   50 வயது நபர் ஒருவர்  அதிரடியாக கைது .
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 80,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்)  சேதப்படுத்திய இளைஞருக்கு  224,750 ரூபா அபராதம் .
 2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் தரப்படுத்தலில் 128 ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது.
 இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள்  தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது .
உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலகங்களிலும் விசேட பாதுகாப்பு   நடவடிக்கை முன்னெடுப்பு
உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினமான இன்று   முக்கிய பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன
பால் தேநீரின் விலையையும் அதிகரிக்கிறது
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பேராசிரியர் டாக்டர் என்.டி.ஜி. கயந்த, மத்திய அதிவக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் தொழில் துறையில் சாதனை படைத்து வரும் சிறந்த இளம் தொழில் முனைவர் ஜெபி ஜெனார்த்தன் அவர்களுக்கு "சாதனைத் தமிழன்" விருது வழங்கப்பட்டது .
 செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி   அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில்  முன்னிலையாகுமாறு ஜனக ரத்னாயக்கவிற்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .