உலக சுற்றாடல் தினத்தை  சிறப்பிக்கும் முகமாக    "நிலம் மறுசீரமைப்பு வறட்சியை தாங்கும் தன்மை" எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின ஏற்பாட்டில் மரம் நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 மட்டக்களப்பில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் பத்மநாபா ஞாபகார்த்த உதைபந்துச் சுற்றுப் போட்டி!