மட்டக்களப்பு கருவேப்பங்கேணி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதிலேயே இரு உயிர்கள் இவ்வாறு பறிபோனமை குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு BATTIMEDIA தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.





