மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

 


மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தியின் மறைவுக்கான காரணம் மற்றும் இறுதிச்சடங்கு தொடர்பான மேலதிக தகவல்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.