மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமரத்துவம் அடைந்த ஆரையம்பதியை சேர்ந்த கவிஞர் செல்லத்துரை ஏகாம்பரம் அவர்களுக்கான மரணக் கொடுப்பனவு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் இன்று 2026.08 .10 ஆம் திகதி பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

.jpeg)




