மண்முனைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக திரு சின்னத்துரை திவாகரன் ஐயா அவர்கள் நேற்று 10.08.2026 பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷண கௌரி தினேஷ் அம்மணி, முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர் வேலாயுதம் தவேந்திரன் ஐயா அவர்களின் முன்னிலையில் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.








