மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் கருதி மட்டக்களப்பு விஷன் கெயார் நிறுவனத்தினால் கண் வில்லை பரிசோதனை நிகழ்வானது 10.08.2026 நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்கள் கண்களை இலவசமாக பரிசோதனை செய்யக்கூடியதாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)

.jpeg)
.jpeg)





