வரதன்
மட்டக்களப்பு மாவட்ட உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூகப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது இதேவேளை பட்டிப் பளை பிரதேச செயலகம் ஏற்பாட்டில் பிரதேச சுகாதார திணை க்களம் ஆகியவற்றின் பங்கேற்புடன் குறித்த பிளாஸ்டிக் துப்புரவு பணிகள் நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் நன்னீர் மீன் இனங்களை பாதுகாக்கும் நோக்குடன் கொக்கட்டி சோலை பிரதான வீதியில் உள்ள இரு பகுதிகளிலும் இந்த துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டது





.jpeg)





