மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2026.














மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான இரண்டாவது  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது 2026.06.03 ம் திகதி பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் 
கெளரவ கந்தசாமி பிரபு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ M.L.A.M .ஹிஸ்புல்ல , கெளரவ ஞா.சிறினேசன்,  கெளரவ இரா.சாணக்கியன்,
கெளரவ(  Dr)இ.சிறிநாத்  மற்றும் பிரதேச சபை கெளரவ தவிசாளர் ,
கெளரவ உறுப்பினர்கள், மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்கள் ,பிரதச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ,மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டனர்

இதில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.