"போதையற்ற ஒரு நாடு - செழிப்பான ஒரு நாளை" எனும் தலைப்பில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் (2026.06.01) திங்கட்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், முகாமைத்துவ பணிப்பாளர் , முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அதனை வலுப்படுத்தும் முகமாக அதற்கான கொடிகள் அணிந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் போதைக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)




