ஹொரன - படகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அதன் பணிப்பாளர் ஹொரன நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நேற்று இரவு (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்
“70-க்கும் மேற்பட்ட வயோதிபர்கள் மற்றும் விசேட தேவைகள் கொண்டவர்கள், தங்க வைக்கப்பட்டிருந்த பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் அங்கு நிலவிய வசிப்பிட சூழ்நிலைகளும் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த இல்லத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.





