கொழும்பு பங்குச்சந்தையில் சரிவு .

 


கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து விலைச் சுட்டெண்களும் 5 சதவீதத்தை விட அதிகமான அளவு சரிவு ஏற்பட்டதையடுத்து, பங்குச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதன்படி, தற்காலிக சந்தை நிறுத்தத்தைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வழக்கமான வர்த்தகம் மீண்டும் முற்பகல் 10.00க்கு ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.