பெரிய நீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பால்குட பவனி .

 





 




 








கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் வடக்கே பெரியநீலாணைகிராமத்தில் அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இரண்டாவது வருட கும்பாபிஷேக தின 108 கலாபிஷேகமும் மணவள கோலம் நிகழ்வும் இன்று(08) நடையபெற்றது. அதில் விசேட நிகழ்வாக பெரிய நீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் கூட பவனி இடம்பெற்றது சிறப்பம்சமாக அமைந்தது. மேலும் விசேட பூஜைகளும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சதா ரவீந்திரராஜ குருக்கள் தலமையில்  நிகவுகள் யாவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 
என். செளவியதாசன்