நட்டாற்றில் பாறையில் பள்ளி கொள்ளும் முதலை




அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் ஆற்றையும் கடலையும் இணைக்கும் பாலத்தின் கீழ் நட்டாற்றில் உள்ள பெரும் பாறையில் பாரிய முதலையொன்று துயில் கொள்வதைக் காணலாம். 

படங்கள் வி.ரி. சகாதேவராஜா