உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் யாழ்ப்பாணத்திற்கு வருகை.

 


யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் பலாலி விமான நிலையம் ஊடாக இன்றைய தினம்(30.01.2026) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை வருகை இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.