நாட்டின் தரம்வாய்ந்த மதிப்பீட்டு வர்த்தக நாமமான Iconic award தனியார் நிறுவனத்தினால் இவ்வருடத்தில் விசேடமாக மக்களின் அதிக வரவேற்புக்கு உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெற்ற People’s Excellency Awards 2025அங்கீகாரம்மிக்க விருது விழா நேற்றைய தினம் வோட்டர்ஸ் ஏட்ஜில் இடம்பெற்றது.
இதன்போது தொடர்பாடலை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்படும் Public Communication Award விருதினை இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு பெற்றுக்கொண்டது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் ஊடக பிரிவின் உதவிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.யூ.வுட்லர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
See less
.jpg)




