மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்பு அரசாங்கத்தினால் சகல தேவாலயங்களுக்கும் புது வருட பிறப்பு முன்னிட்டு இன்று
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புளியந்தீவு மரியாள் தேவாலயம் தாண்டவன் வழி காணிக்கை மாதா தேவாலயம் குண்டு தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயம் மற்றும் இதர மெதடித்த தேவாலயங்கள் என்ன மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் போலீஸ் ராணுவ விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ஆலய நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் வழிபாடுகளுக்கு வரும் பொதுமக்கள் உள் அனுமதிக்கப்பட உள்ளனர்
இதேவேளை அரசாங்கத்தினால் பிரதான புத்தாண்டு வழிபாடுகள் இடம் பெற உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
வரதன்

.jpeg)

.jpeg)






