பிரபல இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





