ஆய்வில் வெளிவந்த தகவல் கடந்த ஜனவரி
மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7
சதவீதம் அதிகரித்து உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற ஆய்வொன்றில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக இந்தியா மது வகைகள் பயன்பாட்டில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இருந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இந்த காலகட்டத்தில் 44 கோடி லீற்றர் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.





