பெரண்டினா மைக்ரோ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் Life line -2025 வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கான பொதி வழங்கும் நிகழ்வு இன்று சுகாதார வைத்திய அதிகாரி களுவாஞ்சிகுடி காரியாலயத்தில் 18.09.2025 இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பெரண்டினா நிறுவன முகாமையாளர்க்ள், ஊழியர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.