சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலை வித்தகர் விருது வழங்கிக் கௌரவிக்கப் பெற்றார்.

 

 







இனிய நந்தவனம் மாத இதழ்,டென்மார்க் கணேச நாட்டிய சேத்திரம் ,கொழும்பு தமிழ் சங்கம் இணைந்து நடாத்திய "முப்பெரும்" விழா 18 .09.2025 வியாழக் கிழமை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது, இதில் தமிழ்,சைவம்,கலை,மற்றும் பல சமூகப் பணிகளைச் செய்துவரும் சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலை வித்தகர் விருது வழங்கிக் கௌரவிக்கப் பெற்றார்.