கொழும்பிலிருந்து மட்டக்களப்பைச் சென்றடைந்த தொடருந்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

 


கொழும்பிலிருந்து மட்டக்களப்பைச் சென்றடைந்த தொடருந்திலிருந்து, ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. 
 
இதேவேளை, யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறை குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.