அலிபாபாவும் 40 திருடர்களும் போல் எதிர்க் கட்சியினர் ஒன்றுகூடியுள்ளனர்- மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

 



அலிபாபாவும் 40 திருடர்களும் போல் எதிர்க் கட்சியினர் ஒன்றுகூடியதாகத் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார் 

 மக்களால் வெறுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்காக  சிலர் ஒன்று சேர்ந்துள்ளதாகக் கந்தசாமி பிரபு குறிப்பிட்டார். 

 மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.