85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

 


இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். 
 
இலங்கையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.